About Me

My photo
அறிவியல் மக்களுக்காக, அறிவியல் சுயசார்பிற்காக, அறிவியல் மக்கள் ஒற்றுமைக்காக, அறிவியல் நாட்டு முன்னேற்றத்திற்காக - என்ற உயரிய நோக்கங்களுடன் 1980 முதல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பல தன்னார்வ அறிவியல் பணிகளை சுயமாகவும், மத்திய அரசின் விஞ்ஞானத் தொழில்நுட்பத்துறை ( DST – GOVT. OF INDIA ), மற்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை ஆதரவுடனும் என தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது.

SALEM BRANCH CONTACT DETAILS

SALEM BRANCH CONTACT DETAILS

Tuesday 12 September 2023

சேலம் 10 வது மாவட்ட செயற்குழு கூட்டம் 10-09-2023



தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் 10 வது மாவட்ட செயற்குழு கூட்டம் 10-09-2023 மாவட்ட தலைவர் முனைவர் திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் மேற்கு மண்டல பொறுப்பாளர் திருமிகு.தியாகராஜன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

https://tnsfsalem2009.blogspot.com/

  Tamil Nadu Science Forum - (TNSF), Salem. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். (tnsfsalem2009.blogspot.com)